மாநிலங்ககளவைக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்கள் 6 பேரில் 5 பேர் அவையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர் .முதலாவதாக,மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் சந்திரசேகர், முஹம்மத் ஜான் பதவியேற்று கொண்டார் .அதற்கடுத்தபடியாக மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் சந்திரசேகர், முஹம்மத் ஜான் பதவியேற்று கொண்டார்.அவர் பதவியேற்றத்தை அடுத்து மாநிலங்களவை உறுப்பினராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றார்.அதன் பின்னர் திமுக சார்பில் சண்முகம், வில்சன்உள்ளிட்டோர் பதவியேற்றனர் .

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More