Mnadu News

‘கோமாளி’ படத்தின் 6 வது போஸ்டர்

பிரபல நடிகர் ஜெயம் ரவி ‘கோமாளி’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிவருகிறார்.

9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்து வரும் இந்த படத்தின் 5 போஸ்டர்கள் அடுத்தடுத்து ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் 6 வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் மீதமுள்ள
3 போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More