Mnadu News

‘7’ படம் திரையிடும் தேதி அறிவிப்பு

இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில், நடிகர் ரஹ்மான் நடித்து வரும் படம் ‘7’. இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ரெஜினா மற்றும் நந்திதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சைத்தான் பரத்வாஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கணிசமாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More