தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளி வந்த படம் தான் விஸ்வாசம் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது மற்றும் வசூலிலும் பெரும் வெற்றியை தேடி தந்தது . இந்நிலையில் இப்படம் வெளியாகி 75 நாட்கள் ஆன நிலையில் முதல் நாள் போலவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . சமீபத்தில் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படத்தின் 75ஆவது நாள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் . இதற்காக ரசிகர்கள் மத்தியில் ஸ்பெஷல் காட்சியும் ஏற்பாடு செய்தனர் .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More