Mnadu News

80 நாடுகள் பங்கேற்கும் ஐ.சி.சி. தரவரிசை பட்டியல்…

20 ஓவர் கிரிக்கெட்டை பலதரப்பட்ட நாடுகளுக்கு பிரபலப்படுத்துவதற்கு வசதியாக தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை ஐ.சி.சி. சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில் ,சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. 20 ஓவர் போட்டி அணிகளின் வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை ஐ.சி.சி. சேர்த்துள்ளது. இதில் பாகிஸ்தான் 286 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.

அதற்கடுத்தபடியாக ,தென்ஆப்பிரிக்கா 262 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 261 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியா 260 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இது தவிர நேபாளம், சிங்கப்பூர், டென்மார்க் உள்ளிட்ட 80 நாடுகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Share this post with your friends