இந்தியாவில் வழங்கப்படும் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்று தாதா சாகேப் திரைப்பட விருது. இந்த விருது பெற்றவர்களின் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை ’96’ பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பெற்றுள்ளார்.
இயக்குனர் சுமேஷ் லால் இயக்கத்தில் உருவான ‘ஹுமன்ஸ் ஆப் சம்ஒன’ என்ற படத்திற்கு சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக கோவிந்த் மேனனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.