காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிட இடமில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து மேலும் பேசிய அவர் ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார் ..