கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியூஸ்லாந்தில் உள்ள மசூதியின் தொழுகை நடத்தி இருந்தவர்கள்மீது பயங்கரவாத வகுப்பை சேர்ந்த மர்மநபர்கள் நடத்திய சரமாரியான தாக்குதலில் 49 பேர் பலியானார்கள் .இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடியும் , தண்டனையும் கொடுக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உறுதியளித்தார் .மேலும் அவர் கூறுகையில் அந்த தீவிரவாதியின் பெயரை கூட நான் உச்சரிக்கமாட்டேன் . மேலும் அவனின் பெயரை நாம் கூறாமல் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதே நமது முதல் கடமை என்று கூறியுள்ளார் . மேலும் துப்பாக்கி நடைமுறை சட்டம் விரைவில் திருத்தும் கொண்டுவரப்படும் எனவும் உறுதி அளித்தார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More