திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் மாபெரும் பிரச்சார கூட்டம் திருவாரூரில் தொடங்கியது. இந்தப் பிரச்சார கூட்டத்தில் முன்னிலை வகித்தவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் SMD துரை வேலன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வை. சிவபுண்ணியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மா.வடிவழகன் விடுதலை சிறுத்தைகள் திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வி.த.செல்வம் போன்ற கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More