Mnadu News

திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி …வேட்பு மனு தாக்கல் செய்தார் ;

மக்களவை தேர்தல் வருவதையொட்டி தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது . இந்நிலையில் இன்று வேட்பாளர் மனு தாக்கல் செய்ய பல்வேறு கட்சியிலிருந்து வேட்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர் . அந்த வகையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் . வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More