Mnadu News

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகும் முக்கிய தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர்!

16 நாடுகள் பங்கேற்கும் 8 வது டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16 துவங்கி அடுத்த மாதம் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் எட்டு நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவை நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. எட்டு அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றில் களம் காணும்.

டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்திருந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் எலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது இடது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கடந்த டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More