தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்துகின்றனர்.சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வருகைதரும் நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More