Mnadu News

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறி ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதங்கள் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மசோதா வழி செய்கிறது.

Share this post with your friends