Mnadu News

நாட்டில் 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியாவில் ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 912 ஆக உள்ளதாகவும் கொரோனாவிலிருந்து இன்று ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends