Mnadu News

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து.

டெல்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை 9.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயினை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபடடனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இன்னும் சிலர் கட்டடத்தில் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends