Mnadu News

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரனுக்கு 10 ஆண்டு சிறை.

சர்வதேச சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends