Mnadu News

பிளாஸ்டிக் பாட்டில் வாபஸ் பெற மையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு.

உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை ஆட்சியர்கள் உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends