Mnadu News

சோழனின் புகழ் துருவ நட்சத்திரமாய் மின்னும்: மு.க.ஸ்டாலின் புகழாரம்.

மும்முடிச் சோழன் ராஜராஜன் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும். அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends