Mnadu News

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விரிவாக்கம்: ரூ1000 கோடி ஒதுக்கீடு.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். மருத்துவம், பொறியியல், சட்ட கல்லூரி மாணவர்கள் தாய் மொழியில் படிக்க புதிய கல்வி கொள்கையை வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends