மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி நீளம் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 35 வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி.யாக உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More