சீர்காழி அடுத்துள்ள நாங்கூரில் கெயில் குழாய் பதிப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்தக் குழாய் பதிப்பதற்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் இக்கிராம மக்களும் கெயில் நிர்வாக அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆச்சர்யப்படும் வகையில் சுயேட்சை வேட்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.