சென்னை அண்ணா மேம்பாலம் ஒட்டிய அரசுக்கு சொந்தமான நிலம் தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில் வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதாக வந்த புகரிhன் பேரில் கடந்த 1989- ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னை தோட்டக்கலை சங்கம் பெயரில் உள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்த தடை இல்லை என்று கூறியதுடன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More