திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் வெங்கடேஸ்வரா நூற்பாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.பாதிப்பு, சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More