Mnadu News

பைக் சாகசம் செய்வோருக்கு எதிராக வழக்கு: பதில் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

வழக்குரைஞர் விக்னேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில்,உரிய அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை மாற்றி அமைத்து பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அதோடு. இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது அதிகரித்து வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது, வழக்குரைஞர் விக்னேஷ் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends