மருத்துவக் கல்லூரி மாணவர்கள் , உயர்கல்வி மருத்துவ கல்வி பயிலுவதற்கு தங்களுடைய மருத்துவ கல்வி சான்றிதழை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தர விடவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று விசாரித்தார்.அதில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர். இதனால் உயர்கல்வி படிக்க இளநிலை மருத்துவ சான்றுகளை வழங்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More