தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் தொலைக்காட்சி ஓராண்டில் தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் தான் இமான் அண்ணாச்சி குட்டீஸ் சுட்டீஸ் சொல்லுங்க அன்னே சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் .
படிப்படியாக முன்னேறி ஒரு நிலையில் இருந்து வரும் இவரது வீட்டில் தற்போது ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது .சென்னை அரும்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது .அவரது வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் கொள்ளை போனதாக அவர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார் .