திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் நல்ல தீர்வை தருவார்கள் என்றும் அதுவரை தினகரன் ஆதரவாளர்கள் வீரவசனம் பேசட்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார் கூறினார்.
மதுரையில் கட்டுமான பொருட்கள் கண் காட்சியினை திறந்துவைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .