கவுகாத்தியில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள பிரதமர் மோடி,தற்;போது வடகிழக்கு மற்றும் அசாமின் சுகாதார உள்கட்டமைப்பு புதிய வலிமையைப் பெற்றுள்ளது. அதே சமயம், கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சி குறித்து நான் பேசும்போதெல்லாம், சிலர் அதாவது முந்தைய ஆட்சியாளர்கள் கலக்கமடைகின்றனர். ஏனெனில் மாநில வளர்ச்சிக்கான அங்கீகாரம் தங்களுக்கு கிடைக்கவில்லையே என கலங்குகின்றனர் என்று மோடி பேசி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More