பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜ.க., ஜே.டி.எஸ்-ன் தேர்தல் வியூகம் பற்றி எனக்கு தெரியாது.அதே வேளை கர்நாடகாவில் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்கி இருக்கேன். இருப்பினும்;,ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மண் சவடி போன்றோர் எங்கள் கட்சியில் சேர்ந்தனர், இன்னும் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வர விரும்பினார்கள். ஆனால் எங்களிடம் போதுமான இடங்கள் இல்லை என்று அவர்களிடம் கூறிவுள்ளேன். அதோடு. இந்த தேர்தலில் நாங்கள் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More