பாட்னாவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.அதோடு, தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போன்ற,மற்றொரு சம்பவத்தில், மகாராஷ்டிராவில், மன்குர்த் பகுதியில் உள்ள மாண்ட்லா என்ற இடத்தில் உள்ள குப்பை வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.தீ பற்றிய தகவல் கிடைத்ததும் பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More