கர்நாடகம் மாநிலம் தார்வாடில் உள்ள ஹ_ப்பள்ளியில் பல்வேறு துறைகளை சார்ந்த வல்லூநர்கள் மத்தியில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கடந்த காலங்களில், இந்தியாவைப் பற்றி உலக நாடுகள் பேசும் போதெல்லாம், “இந்தியா-பாகிஸ்தான்” என்று வர்த்ததையை தான் பயன்படுத்துவார்கள். ஆனால்; இன்று,எந்த நாடும் இந்தியாவைப் பற்றி பேசும் போது பாகிஸ்தானை சேர்த்து குறிப்பிடுவதில்லை.காரணம் இந்தியா முன்னேறிக் கொண்டே இருக்கிறது. மாறாக பாகிஸ்தான் இதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் தற்போதும் உள்ளது என்று பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More