பெங்களூரி;ல செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும்; பாஜக தலைவருமான எடியூரப்பா, கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.அதே சமயம் நாங்கள் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.அதே வேளையில் எனது மகன் விஜயேந்திரர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும்; பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More