வடக்கு வங்கத்தில் மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா மற்றும் பக்ஸா புலிகள் காப்பகம் ஆகிய மூன்று வன காப்பகங்களையும் புலிகள் காப்பகங்களாக வகைப்படுத்த முடியுமா என்பது குறித்த ஒரு விரிவான பகுப்பாய்வு செய்வதற்காக புலிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது .இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின் அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More