ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்து வந்த தீ அணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த வானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்நிலையில்,இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More