உக்ரைனுக்கு எதிரான போரில் ஏராளமான வீரர்களை இழந்துள்ள ரஷ்யா, ராணுவத்தில் சேர குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம், வீடியோ விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.அதோடு, 4 லட்சம் பேரை தேர்வு செய்ய உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More