வடக்கு நைஜீரியாவில் திருமணத்திற்கு பல கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் சாலை வழியாக சென்றனர். விழா முடிந்து திரும்பும் போது, பெய்த மழையால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியாது.இதையடுத்து,அவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட படகில் 300க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடமைகளுடன் பயணித்தனர். அப்போது படகு தண்ணீருக்குள் இருந்த ஒரு பெரிய மரத்தில் மோதி இரண்டாகப் பிளந்து நீரில் முழ்கியதில்,படகில் பயணம் செய்த சுமார் 103 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More