Mnadu News

‘பீகாரை வென்றால் நாட்டை வெல்லலாம்’: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளில் இருந்து பீகாரை தனியாக பிரிக்க முடியாது. பீகாரில் நாம் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் நாம் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்தார். அதோடு;, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அனைத்து வேறுபாடுகளையும் கலைந்துவிட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Share this post with your friends