பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டுக்கு துணையாக உள்ளூர் மற்றும் சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். சோதனை குறித்த முழு விவரம் ஏதும் வெளியாகவில்லை.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More