சுதந்திர போராளி அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூலை 4-ஆம் தேதி ஹைதராபாத்திற்கு செல்கிறார்.குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சாலை பழுது, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் விவாதித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More