Mnadu News

உத்தரகண்டில் நிலச்சரிவு: போக்குவரத்துக்கு தடை விதிப்பு.

உத்தரகண்ட் மாநிலத்தில், பல்வேறு இடங்களில் சில தினங்களாக பரவலாக மழை பெய்ந்து வருகிறது. இந்நிலையில், உத்ரகண்ட் மாநிலம் சாமோலி என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. அத்துடன் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends