Mnadu News

அமலுக்கு வந்த கருக்கலைப்பு தடைச் சட்டம்- போராட்டத்தில் அமெரிக்கா மக்கள்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கருக்கலைப்பு தடைச் சட்டத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் மாகாண தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ,அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை கொண்டு வரப்படும் என கடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ட்ரம்ப் பரப்புரை செய்தார். இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளும் மாகாணங்களில் எல்லாம் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends