மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில் மத்திய குழு ஆய்வு செய்துள்ளனர்.மத்திய சுகாதாரம் குடும்ப நல துறை இயக்குனர் சஞ்சய் ராய் தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது .இந்நிலையில் முதல்கட்ட பணியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சாலைகள் அமைக்கப்படும் பணி அமைக்கப்படுகிறது. இந்திய ஆயில் கார்ப்ரேஷனின் எண்ணெய் குழாய் அப்பகுதி வழியே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More