Mnadu News

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே படுமோசமாக காட்சியளிக்கும் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this post with your friends