மலைகளின் இளவரசியாக உள்ள கொடைக்கானலில் தற்போது பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளது. பிளம்ஸ் பழம் கோடைகாலத்தில் சுவையூட்டும் பழமான இந்த பழமானது,கஜா புயலினால் மரங்கள் சேதமடைந்ததாலும் மற்றும் கடுமையான மழை பெய்து பூக்கள் உதிர்வடைததால் பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் ,தங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More