அதிமுகவில் நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டம் அனைவரிடம் கேள்வியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது .மேலும் அதிமுகவில் பிளவு என்பது வதந்தி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் .மேலும் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில் அதிமுகவில் பிரளயம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என அவர் தொடர்ந்து பல கருத்துக்களை தெரிவித்தார் . அதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில் அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் சகோதரர்கள் போல உள்ளார்கள் போன்றும் ,மேலும் எதிர்க்கட்சிகள் எதாவது நடக்கும் என்று நினைக்கிறார்கள் ஆனால் அது ஒரு போதும் நடக்காது என அவர் உறுதியாக கூறியுள்ளார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More