Mnadu News

குரூப் -1 தேர்வில் தவறாக கேள்வி கேட்டதால் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்வியாளர்கள் வலியுறுத்தல்

மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் -1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகளை தவறானது என டிஎன்பிஎஸ் சி ஒப்புதல் அளித்துள்ளது.போட்டி தேர்வில் தவறான கேள்விகளை கேட்டதை சாதாரண விசயமாக எடுத்துக்கொள்ளமுடியாது என நீதிபதி கூறியுள்ளார் .தேர்வில் 200 மதிப்பெண் தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .கேள்விகள் தவறாக கேட்டதற்கு டிஎன்பிஎஸ் சி நிறுவனம் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளர்.டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் 50,000 பேர் பாதிப்படைந்துள்ளனர் .மேலும் 24 தவறான கேள்விகள் கேட்டதால் குரூப் -1 தேர்வை ரத்து செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் .

Share this post with your friends