சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது சென்னை சோழிங்கநல்லூர், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, பனையூர், மற்றும் புறநகர் பகுதிகளான கானத்தூர், கேளம்பாக்கம், படூர், தையூர், திருப்போரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடிர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
திடிர் மழையால் வெப்பம் தனிந்து மிதமான சூழல் காணப்படுகிறது. தமிழகத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்