Mnadu News

கர்நாடக சட்டசபைக்கு திடீர் தேர்தல் நடைபெறும் …தேவுகடா அளித்த பேட்டி

கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை என வேதனை தெர்வித்த தேவகவுடா கூட்டணி ஆட்சி நீடிப்பது சந்தேகம் என் தெரிவித்துள்ளார்.கர்நாடக சட்டசபைக்கு திடீர் தேர்தல் நடைபெறும் என தேவுகடா பேட்டி அளித்துள்ளார்.கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே உள்ள முரண்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.தேவுகடா அளித்துள்ள இந்த பேட்டி தற்பொழுது கர்நாட அரசியல் வட்டாரங்களில் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Share this post with your friends