Mnadu News

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடி என ஒதுக்கீடு செய்பட்டுள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முன்னதாகவே நிலம் முன்னதாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends