கோடை காலம் வெயில் வழக்கத்தை காட்டிலும் இந்த வருடம் அதிகமாவே இருந்தது.இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மலை பெய்து வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.மேலும் திருவள்ளுர்,காஞ்சிபுரம் ,விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் பதினாறு மாவட்டங்களுக்கு மழைக்கு இன்று வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More